சத்ய மூர்த்தி (நடிகர்)
சத்ய மூர்த்தி (Sathya Murthi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகராவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று பிறந்தார். திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ள இவர் தப்புத் தண்டா என்ற தமிழ் மொழித் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1]
சத்ய மூர்த்தி | |
---|---|
சத்ய மூர்த்தி | |
தாய்மொழியில் பெயர் | சத்ய மூர்த்தி |
பிறப்பு | சத்ய மூர்த்தி 1 மே 1986 மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2004–முதல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "SATHYA MURTHI". Times. https://timesofindia.indiatimes.com/topic/Sathya-Murthi?from=mdr. பார்த்த நாள்: 24 May 2023.