சத்ய ஹரிச்சந்திரா (1951 திரைப்படம்)

சத்ய ஹரிச்சந்திரா என்பது 1951ல் வெளிவந்த நேபாளத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான அரிச்சந்திரன் கதையை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தினை டிபி பரியார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நேபால திரையுலகில் முக்கியத்துவமானதாகும்.[1]

சத்ய ஹரிச்சந்திரா நேபால மொழியில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமை பெற்றது.

நடிகர்கள்தொகு

  • பிரேம்
  • கந்தா
  • ஷீலா
  • சான்டௌவ்

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "History of Cinema in Nepal". Filmbirth: History of Cinema. 6 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 May 2011 அன்று பார்க்கப்பட்டது.