சந்தன மேரி பெண்கள் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகச் செயற்பட்டுவரும் ஒரு பொதுவுடமைச் சமூகச் செயற்பாட்டாளர். இவர் உழைக்கும் பெண்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் சமூகக் கருத்துக்கள் உள்ள பாடல்களை பாடவும் வல்லவர்.

இளமைக் கால வாழ்வு

தொகு

பர்மாவில் படைத்துறை ஆட்சி ஏற்பட்ட போது சிறு வயதில் தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் சூராணத்துக்கு இடம்பெயர்ந்தார்.[1]

விருதுகள்

தொகு

2013 இக்கான நீயா நானாவின் சமூகப் போராளிக்கான விருதை இவர் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. தெரு விளக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன_மேரி&oldid=3942059" இலிருந்து மீள்விக்கப்பட்டது