சந்தியா வந்தனம்

சூரிய வழிபாடு

சந்தியா வந்தனம் சூரிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.[1][2] சூரியன் உதிக்கும் வேளையிலும், மறையும் வேளையிலும் காயத்ரி ஜெபத்துடன் சேர்த்து ஓதப்படுகிறது.

செய்முறை

தொகு
  1. காப்பு குறியிடுதல்.
  2. கணபதி தியானம்.
  3. மூச்சுப் பயிற்சி.
  4. தெளிந்த தீர்மானம்.
  5. மந்திரக் குளியல்.
  6. மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட நீரை உட்கொள்ளுதல்.
  7. மீண்டும் மந்திரக் குளியல்.
  8. அர்க்கியம் கொடுத்தல்.
  9. காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்கியம்.
  10. தன்னுடையா ஆத்மா மற்றும் பரம்பொருள் ஒற்றுமையைச் சிந்தித்தல்.
  11. கோள்களையும், மாதங்களையும் திருப்பி செய்தல்.
  12. ஜபம் செய்வதற்குத் தெளிந்த தீர்மானம்.
  13. பிரணவ ஜபமும், மூச்சுப் பயிற்சியும்.
  14. காயத்ரி தேவியை எழுந்தருளக் கோருதல்.
  15. காயத்ரி ஜபம்.
  16. காயத்ரியை பூமியில் எழுந்தருளக் கோருதல்.
  17. சூரியனை எழுந்தருளக் கோருதல்.
  18. எல்லா தேவதைகளுக்கும் வணக்கம்.
  19. திசைகளுக்கு வணக்கம்.
  20. யமனுக்கு வணக்கம்.
  21. சிவன்-விஷ்ணு வணக்கம்.
  22. சூரிய வணக்கம்.
  23. பரம்பொருளுக்கு சமர்ப்பித்தல்.
  24. காப்பு.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "சந்தியா வந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லை". தினமணி. https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2016/Nov/29/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2607295.html. பார்த்த நாள்: 19 June 2024. 
  2. Ltd, Celextel Enterprises Pvt (2018-07-02), "Vedanta Spiritual Library", Vedanta Spiritual Library (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-19

வெளி இணைப்புகள்

தொகு

உசாத்துணை நூல்கள்

தொகு
  • ஸந்தியாவந்தனம். மூன்றாம் பதிப்பு. இராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர். 1962
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_வந்தனம்&oldid=4015330" இலிருந்து மீள்விக்கப்பட்டது