சந்திரகாந்த் தாது மாலி

இந்தியப் பாரம் தூக்கும் வீரர்

சந்திரகாந்த் தாது மாலி (Chandrakant Dadu Mali) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். 2014 ஆம் ஆண்டு இசுக்காட்லாந்து [1] நாட்டில் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 94 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

சந்திரகாந்த் மாலி
Chandrakant Mali
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்- 94 கி.கி
30 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Glasgow 2014 - Chandrakant Mali Profile". results.glasgow2014.com. Archived from the original on 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்த்_தாது_மாலி&oldid=3731725" இலிருந்து மீள்விக்கப்பட்டது