சந்திரயான்
சந்திரயான் (Chandrayaan) என்பது பிவருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:
- சந்திரயான்-1, அக்டோபர் 2008இல் நிகழ்ந்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
- சந்திரயான்-2, உருசியா மற்றும் இ. வி. ஆ. மை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 2016இல் நடக்க உள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |