சந்திரவதி லகன்பால்
இந்திய அரசியல்வாதி (1904-1969)
சந்திரவதி லகன்பால் ( Chandravati Lakhanpal ) (1904-1969) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உத்தரபிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]
சந்திரவதி லகன்பால் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1962 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 திசம்பர் 1904 |
இறப்பு | 31 மார்ச்சு 1969 | (அகவை 64)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
சான்றுகள்
தொகு- ↑ "Rajya Sabha Members Biographical Sketches 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. p. 142. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "An ode to the women who led from the front". Anupma Khanna. The Pioneer. 6 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 306–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.