சந்திர கிசோர் பதக்
இந்திய அரசியல்வாதி
சந்திர கிசோர் பதக் (Chandra Kishore Pathak) (1915-2 சூலை 1998) ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு பீகார் மாநிலத்தின் சஹர்சாவை மக்களவைத் தொகுதியிலிருந்து (தற்பொழுது சுபவுல் மக்களவைத் தொகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
சந்திர கிசோர் பதக் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1984-1989 | |
முன்னையவர் | கமல் நாத் ஜா |
பின்னவர் | சூரிய நாராயணன் யாதவ் |
தொகுதி | சார்சா மக்களவைத் தொகுதி, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1915 கான்பூர், சௌபல் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | கான்பூர், பீகார், இந்தியா | 2 சூலை 1998
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Made References On Passing Away Of Shri Chandra Kishore Pathak, ... on 4 August, 1998". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.