சந்தோக்பென் ஆரேத்தியா

இந்திய அரசியல்வாதி

சந்தோக்பெண் பச்சுபாய் ஆரேத்தியா (Santokben Aarethiya-பிறப்பு 1965) என்பவர் இந்தியாவில் குசராத்து மாநிலத்தினைச் சார்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். ஆரேத்தியா குசராத்து சட்டமன்றத்தில் 14ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ராபார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2017 முதல் 2022 வரை பணியாற்றினார்..[1]

சந்தோக்பெண் ஆரேத்தியா
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதிராபர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat diverted 187 ha of forest land to industry in 4 years: Government". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோக்பென்_ஆரேத்தியா&oldid=3933088" இலிருந்து மீள்விக்கப்பட்டது