சனந்த் சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சனந்த் சட்டமன்றத் தொகுதி (Sanand Assembly constituency) (தொகுதி வரிசை எண்:40) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கனுபாய் கரம்ஷிபாய் படேல் ஆவார்.
சனந்த் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அகமதாபாது மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 281,385[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் கனுபாய் கரம்ஷிபாய் படேல் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- சனந்த் தாலுகா
- பாவ்லா தாலுகா (பகுதி) கிராமங்கள் - வஸ்னா நானோதாரா, நானோதரா, காவ்லா, சங்கோட், வஸ்னா தேதால், தேதால், ரஜோடா, அட்ரோடா, ஹசன்நகர், சபசர், பல்டானா, உலோகம், தேவ்தோலேரா, தேவத்தல், துர்கி, மேனி, துமாலி, லக்டா கேஸ்ரான்டி, , அமிபுரா, கோச்சாரியா, கேரளா, கனோடர், ஷியல், சரளா, கலிவேஜி, மிதாபூர், பாவ்லா
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2012 | கரம்ஷிபாய் படேல் (மக்வானா) | இந்திய தேசிய காங்கிரஸ் |
2017 | கனுபாய் கரம்ஷிபாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி |
2022 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.