சனவரி 29, 2009 பிரான்சியத் தமிழர் பேரணி
பிரான்சியத் தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து சனவரி 29, 2009 பிரான்சின் தலைநகரான பாரிசில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 10 000 மேலாண பிரான்சியத் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்குசெய்தது.[1]