சனஸ்மா சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சனஸ்மா சட்டமன்றத் தொகுதி (Chanasma Assembly constituency) (தொகுதி வரிசை எண்:17) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசுகட்சியை சேர்ந்த தினேஷ் தாக்கூர் ஆவார்.
சனஸ்மா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | பதான் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,92,600[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தினேஷ் தாக்கூர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- ஹரிஜ் தாலுகா
- சனஸ்மா தாலுகா
- சாமி தாலுகா (பகுதி) கிராமங்கள் - தரோரா, சாமி, நாயகா, கோக்தா, உபலியாசரா, துட்கா, மேம்னா, மோதி சந்துர், கதி, ராவத், பாலிபூர், குக்ரானா, வகேல், அரிதா, புடா, ரசூல்புரா, வகோசன், ஒருமன, முஜ்பூர், லோட்டேசுவர், இஸ்லாம்புரா ஜெஸ்தா, கிஜாடியாரி, லோலாடா, சிபூர், குன்வர், சுபாபுரா, தாராநகர், ராஜ்புரா, பைரோஜ்புரா, ஃபட்டேகஞ்ச், மர்தங்கஞ்ச், காஞ்சன்புரா, காண்டியா, ஷங்கேஷ்வர், ருனி, ரனோட், குவாரத், மன்வர்புரா, பிலியா, துவாட், ஃபதேபுரா, தனோரா, தனோரா, லாந்தியா, ரத்தன்புரா, பொலேரா, ஜகூர்புரா, முர்துஜாநகர், பஞ்சாசர்
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2007 | ரஜினிகாந்த் படேல் | பாரதிய ஜனதா கட்சி |
2012 | திலீப்குமார் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி |
2017 | திலீப்குமார் விராஜி தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி |
2022 | தினேஷ் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.