சனி விருதுகள்

ஒரு அமெரிக்க விருது

சனி விருது [1] என்பது ஆண்டுதோறும் அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களுக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. ஆனால் அதன் பின்னர் திரைப்படங்களின் பிற பாரிமானங்கள், தொலைக்காட்சி மற்றும் பிற ஊடக வெளியீடுகளுக்கும் விருதுகள் அளிக்கிறது. இது அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்கள் சங்கத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த விருது முதலில் கோல்டன் ஸ்க்ரோல் என்று குறிப்பிடப்பட்டது. சனி விருதுகள் 1973 இல் உருவாக்கப்பட்டன.

விமர்சனங்கள்

தொகு

சனி விருதுகள் தற்போது பல்வேறு விதமான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்குவது குறித்து பல எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[2][3][4][5][6][7]

விருது பிரிவுகள்

தொகு

திரைப்படம்

தொகு
 • சிறந்த அறிவியல் புனைகதை திரைப்படம் (1972 முதல்)
 • சிறந்த திகில் திரைப்படம் (1972 முதல்)
 • சிறந்த கற்பனைத் திரைப்படம் (1973 முதல்)
 • சிறந்த அனிமேஷன் திரைப்படம் (1978, 1982, 2002 முதல்)
 • சிறந்த சர்வதேச திரைப்படம் (1979-1982, 2006 முதல்)
 • சிறந்த அதிரடி அல்லது சாகச படம் (1994 முதல்)
 • சிறந்த சுதந்திர திரைப்படம் (2012 முதல்)
 • சிறந்த திரில்லர் படம் (2013 முதல்)
 • சிறந்த காமிக்-டு-பிலிம் மோஷன் பிக்சர் (2013 முதல்)
 • சிறந்த இயக்குனர் (1974 முதல்)
 • சிறந்த எழுத்தாளர் (1973 முதல்)
 • சிறந்த நடிகர் (1974 முதல்)
 • சிறந்த நடிகை (1974 முதல்)
 • சிறந்த துணை நடிகர் (1974 முதல்)
 • சிறந்த துணை நடிகை (1974 முதல்)
 • சிறந்த இசை (1973 முதல்)
 • சிறந்த படத்தொகுப்பு (1977-1978, 2011 முதல்)
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (2009 முதல்)
 • சிறந்த ஆடை (1976 முதல்)
 • சிறந்த ஒப்பனை (1973 முதல்)
 • சிறந்த விசுவல் எப்பக்ட்ஸ் (1973 முதல்)
 • இளம் நடிகரின் சிறந்த நடிப்பு (1984 முதல்)

நிறுத்தப்பட்ட பிரிவுகள்

தொகு
 • சிறந்த குறைந்த பட்ஜெட் திரைப்படம் (1980-1982)
 • சிறந்த வலைதளத் தொலைக்காட்சி தொடர் (1988–2014)
 • சிறந்த கேபிள் தொலைக்காட்சி தொடர் (1996–2014)
 • சிறந்த சர்வதேச தொடர் (2007)
 • சிறந்த இளைஞர் சார்ந்த தொலைக்காட்சித் தொடர் (2011–2014)

சாதனைகள்

தொகு
சாதனைகள் படம்/விருதாளர்/நிறுவனம் மொத்த விருதுகள்/பரிந்துரைகள் ஆண்டு (கள்)
அதிக விருதுகள் (தனிநபர்) ஜேம்ஸ் கேமரூன் 11 விருதுகள் 1984 - 2009
அதிக பரிந்துரைகள் (தனிநபர்) ஜான் வில்லியம்ஸ் 21 பரிந்துரைகள் 1977 - 2017
அதிக விருதுகள் (படம்) ஸ்டார் வார்ஸ் 15 விருதுகள் 1977
அதிக பரிந்துரைகள் (படம்) 18 பரிந்துரைகள்
அதிக விருதுகள் (தொலைக்காட்சி தொடர்கள்) லாஸ்ட் 13 விருதுகள் 2004 –2009
அதிக பரிந்துரைகள் (தொலைக்காட்சி தொடர்கள்) 53 பரிந்துரைகள் 2004– 2010
அதிக விருதுகள் (நடிப்பு) அண்ணா டோர்வ் 4 விருதுகள் 2009– 2012
அதிக பரிந்துரைகள் (நடிப்பு) டாம் குரூஸ் 10 பரிந்துரைகள் 1994 - 2014
அதிக விருதுகள் (ஒரே வகை) ஜான் வில்லியம்ஸ் சிறந்த இசைக்கான விருதுகளில் 9 வெற்றிகள் 1977– 2015
அதிக பரிந்துரைகள் (ஒரே வகை) சிறந்த இசைக்கான விருதுகளில் 21 பரிந்துரைகள் 1977-2017
அதிக விருதுகள் (திரைப்பட தொடர்) ஸ்டார் வார்ஸ் 44 வெற்றிகள்
பெரும்பாலான பரிந்துரைகள் (திரைப்பட தொடர்) மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் 112 பரிந்துரைகள் 2008 -2017

மேற்கோள்கள்

தொகு
 1. "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."
 2. Nathaniel Rogers. «Nominations for Everyone!» — Saturn Awards. The Film Experience, February 26, 2014
  "I think the Saturn Awards have lost focus. You're a genre award. You're supposed to be about fantasy, sci-fi and horror. That's your whole goddamn raison d'être".
 3. Natalie Zutter. It’s About Time the Saturn Awards Introduced a Superhero Category. Tor.com, February 22, 2013
 4. Myles McNutt. What’s my Genre Again?: The In(s)anity of the Saturn Awards. Cultural Learnings, February 19, 2010.
  "The problem is that, over time, the Saturn Awards have stretched the meaning of genre so far that it legitimately has no meaning. <...> Rather than seeming like a legitimate celebration of science fiction, fantasy or horror, the Saturn Awards read like an unflattering and at points embarrassing collection of films and television series which reflect not the best that genre has to offer, but rather a desperate attempt to tap into the cultural zeitgeist while masquerading as a celebration of the underappreciated.
 5. Thomas M. Sipos. Saturn Awards Betray Horror. Horror Magazine, 1997
 6. Francisco Salazar. Saturn Awards 2015 Date & Nominations. Latinpost, March 5, 2015
  "However, sometimes the Saturn Awards choose prestige films and ignore some of the more important science fiction, fantasy and horror films of the year."
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனி_விருதுகள்&oldid=3949346" இலிருந்து மீள்விக்கப்பட்டது