சபீதா பேகம்

சபீதா பேகம் (Sabita Begum) ஒரு வங்கதேச ஜாதியா கட்சி (எர்சாத்) அரசியல்வாதியும் வங்களாதேச நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

சபீதா பேகம்
வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–2001
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜாதியா கட்சி (எர்சாத்)

தொழில் தொகு

பேகம் 1996-இல் ஜாதியா கட்சி (எர்சாத்) வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் பணியிலிருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "All JP MPs are with me, says Ershad". https://www.thedailystar.net/news/all-jp-mps-are-with-me-says-ershad. பார்த்த நாள்: 8 November 2020. 
  2. "List of 7th Parliament Members" (PDF). பார்க்கப்பட்ட நாள் 6 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீதா_பேகம்&oldid=3883532" இலிருந்து மீள்விக்கப்பட்டது