சபோ நீள்சிறகி
பூச்சி இனம்
சபோ நீள்சிறகி | |
---|---|
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Heliconius
|
இனம்: | H. sapho
|
இருசொற் பெயரீடு | |
Heliconius sapho (Drury, 1782)[1] | |
வேறு பெயர்கள் | |
|
சபோ நீள்சிறகி (Heliconius sapho, Sapho Longwing) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது "ரு ருரி" என்பவரால் 1782 இல் விபரிக்கப்பட்டது. இது மெக்சிக்கோ முதல் ஈக்குவடோர் தென் பகுதி வரை காணப்படுகிறது.
இதன் பெயர் பற்றி ருரி எக்குறிப்பையும் தரவில்லை. ஆயினும் தொன்மவியல் அரசியான "சபோ" என்பவரின் பெயரால் இப்பட்டாம்பூச்சிகள் அழைக்கப்படுகிறன.