சப்பானிய சிலந்தி நண்டு

ஜப்பானிய சிலந்தி நண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வெளி ஓடுடைய இனங்கள்
வகுப்பு:
கடல் வாழினம்
வரிசை:
பத்துக்காலி
உள்வரிசை:
பெருங்குடும்பம்:
Majoidea
குடும்பம்:
Inachidae
பேரினம்:
பெருங்கைகள் கொண்டவை

டி ஹான், 1839
இனம்:
M. kaempferi
இருசொற் பெயரீடு
Macrocheira kaempferi
(டெம்னிக், 1836)

சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்கள் (12 அடி)) சமமானது.[1] இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

விவரங்கள்

தொகு
  • இவற்றின் உடல் 40 சென்டிமீட்டர்கள் or 16 அங்குலங்கள் அகலத்துடனும், 41 pounds (19 kg) எடையுடனும் இருக்கும்.
  • இவ்வினத்தில் ஆண் நண்டுகள் நீளமான கொடுக்குகளுடனும்[2], பெண் ஆணைவிட நீளம் குறைந்த கொடுக்குகளுடனும் காணப்படும்[3].

பரவல்

தொகு
  • இவை ஜப்பான் தெற்கு கடற்கரையோரங்களில் 2000 அடி ஆழத்திலும் 100 ஆண்டுகள் உயிர் வாழும்.[3]
 
ஆண் சிலந்தி நண்டு

மேற்கோள்கள்

தொகு
  1. Maurice Burton & Robert Burton (2002). "Spider crab". International Wildlife Encyclopedia (3rd ed.). Marshall Cavendish. pp. 2475–2476. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761472667.
  2. G. F. Mees (1957). "Over het belang van Temminck's „Discours Préliminaire" voor de zoologische nomenclatuur [On the importance of Temminck's "Discours Préliminaire" for zoological nomenclature]" (in Dutch). Zoologische Mededelingen 35 (15): 205–227. http://www.repository.naturalis.nl/document/149787. "on dit, que ce Crustacé est redouté des habitants par les blessures graves, qu'il est en état de faire au moyen de ses fortes serres". 
  3. 3.0 3.1 "Macrocheira kaempferi". Crabs of Japan. Marine Species Identification Portal. Archived from the original on அக்டோபர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் March 29, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானிய_சிலந்தி_நண்டு&oldid=3627690" இலிருந்து மீள்விக்கப்பட்டது