சப்பான் தமிழ்ச்சங்கம்

சப்பான் தமிழ்ச்சங்கம் சப்பானில் இயங்கும் ஒரு தமிழ் அமைப்பாகும். இது சப்பானிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.

இவ்வமைப்பு சப்பானில் வசித்து வரும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தளமாகவும், மொழி, பண்பாடு மற்றும் தமிழர் பாரம்பரியத்தை சப்பானியத் தமிழரின் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் இணைப்பு பாலமாகவும் செயல்பட்டுவருகின்றது.[1][2]

ஆண்டுதோறும் கொண்டாடப்பெறும் விழாக்கள்

தொகு
  • தமிழர் திருநாள்
  • வணக்கம் தமிழகம்
  • பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு விழா
  • அசோபோ (விளையாட்டுப் போட்டி)
  • முத்தமிழ் விழா

மேற்கோள்கள்

தொகு
  1. "மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்". Tamilmithran (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  2. "ஜப்பான் பன்னாட்டு பள்ளியில் தமிழ் இருக்கை!". nakkheeran (in ஆங்கிலம்). 2018-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பான்_தமிழ்ச்சங்கம்&oldid=3124448" இலிருந்து மீள்விக்கப்பட்டது