சமதர்ம இடதுசாரிக் கட்சி

சமதர்ம இடதுசாரிக் கட்சி (Sozialistische Links Partei) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சோஷலிச அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 2000 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.[1][2][3]

இந்தக் கட்சியின் தலைவராக "சோனியா குரூஷ்" (Sonja Grush) இருந்தார். இந்தக் கட்சி "வோர்வார்ட்ஸ்" (Vorwärts) என்ற இதழை வெளியிடுகிறது.

2002 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3,906 வாக்குகளைப் (0.08%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Links um? Faymann und die Furcht vor einem Austro-Tsipras (in இடாய்ச்சு மொழி), Die Presse, 14 February 2015.
  2. Mass Protest movement in Austria against right-wing, The Socialist, 3 March 2000.
  3. "Veranstaltung: Wir ändern unseren Namen! SLP wird Internationale Sozialistische Alternative | slp.at". www.slp.at. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமதர்ம_இடதுசாரிக்_கட்சி&oldid=3893819" இலிருந்து மீள்விக்கப்பட்டது