சமய ஐயப்பாடு

சமய ஐயப்பாடு அல்லது சமய ஐயுறவியல் (Religious scepticism) என்பது சமய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும் முறையாகும். சமய ஐயப்பாட்டாளர்கள் அனைவரும் சமய எதிர்ப்பாளர்கள் அல்லர். ஆனால் அவர்கள் சமய அதிகார மையங்களைக் கூர்ந்து ஆராய்வர்; நம்பிக்கையாளர்கள் கேட்காத கேள்விகளை வினவுவர். அவர்களில் பலர் இறை நம்பிக்கையாளர்களே, ஆனால் கட்டமைக்கப்பட்ட சமயங்களை ஏற்பதில்லை. சாக்கிரட்டீசு சமய ஐயப்பாட்டாளர்களில் காலத்தால் முந்தையவர்களுள் ஒருவர்.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமய_ஐயப்பாடு&oldid=1741169" இருந்து மீள்விக்கப்பட்டது