சமரேந்திர சந்திர தேவ்

சமரேந்திர சந்திர தேவ் (Samarendra Chandra Deb) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். வங்காளத்தைச் சேர்ந்த இவர், நீதிபதி சம்பு சந்திர கோசு ஓய்வு பெற்ற பிறகு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவர் இசுக்காட்டிசு சர்ச் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1983 ஆம் ஆண்டில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஓர் ஆண்டு காலம் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரேந்திர_சந்திர_தேவ்&oldid=4127871" இலிருந்து மீள்விக்கப்பட்டது