சமவாயாங்கனசுத்த
[1]சமவாயாங்கனசுத்த எனும் இந்நூல் கிறிஸ்துவுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டது. இந்நூலில் 18 வகை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் தாமினி (தாமிழி) என்ற ஒரு பெயரும் உள்ளது. இது தமிழகத்தில் வழங்கிய எழுத்துகளைக் குறிக்கும் என்பது வௌிப்படை.
இதே நூலிலிருந்துதான் அசோகரது எழுத்துகளின் 'பிராம்மி' என்ற பெயரும் காணப்படுகின்றது. எனவே தாமிழி என்ற பெயர் பழைய பெயராக உள்ளது.