சமஷ்டியா தனிநாடா (நூல்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியில் சமஷ்டித்தீர்வின் சாத்தியங்கள் என்ற பின்னணியில் உலகம் முழுவதும் காணப்படும் சமஷ்டி முறைகளையும் சமஷ்டி வரலாற்றையும் ஆராயும் நூல்.

சமஷ்டியா தனிநாடா
நூல் பெயர்:சமஷ்டியா தனிநாடா
ஆசிரியர்(கள்):மு.திருநாவுக்கரசு
வகை:அரசியல் வரலாறு
துறை:{{{பொருள்}}}
காலம்:ஜனவரி 2005
இடம்:கிளிநொச்சி
மொழி:தமிழ்
பக்கங்கள்:233
பதிப்பகர்:அறிவு அமுது
பதிப்பு:2005
ஆக்க அனுமதி:எல்லா உரிமையும் ஆசிரியருக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஷ்டியா_தனிநாடா_(நூல்)&oldid=1509651" இலிருந்து மீள்விக்கப்பட்டது