சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பீகார்)

சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள்

தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  1. குஷேஷ்வர் சட்டமன்றத் தொகுதி (78)
  2. ஹாயாகாட் சட்டமன்றத் தொகுதி (84)
  3. கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
  4. வாரிஸ் நகர் சட்டமன்றத் தொகுதி
  5. சமஸ்தீபூர் சட்டமன்றத் தொகுதி
  6. ரோசஃடா சட்டமன்றத் தொகுதி (ரோசரா)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=297[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை