சமுளுன் தீவு

சமுளுன் தீவு சிங்கப்பூரின் ஜூரோங் தொழிற் பேட்டை, அருகில் உள்ள ஒரு சிறிய தீவாகும். ஜூரோங் கப்பல்தளம் இந்த தீவில் உள்ளது. இந்த தீவு பிரதான தீவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 249 பேருந்தில் பயணிக்கலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுளுன்_தீவு&oldid=3910912" இலிருந்து மீள்விக்கப்பட்டது