சமூக விலங்கு
சமூக விலங்கு என்பது ஓர் இனத்தின் மற்ற உறுப்பினர்களோடு குறிப்பிடத்தக்க தனித்தன்மையான சமூகமாகக் குறிப்பிடும் அளவில் மிகவும் அதிகமான தொடர்பிலுள்ள (interaction) உயிரினத்தைக் குறிக்கும் பொதுப்படையான சொற்றொடராகும்.
அனைத்து பாலூட்டிகளும் (பறவைகளும்) தாய்வழி உறவினைப் பேணும் அளவுக்கு சமூகங்களைக் கொண்டுள்ளன.