சம்பவநாதர்

சம்பவநாதர் (Sambhavanath) சமண சமயத்தின் மூன்றாவது தீர்த்தங்கரர் ஆவார்.[1] இச்வாகு குல மன்னர் ஜிடாரி - அரசி சுசேனா இணையருக்கு சூரிய வம்சத்தில் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் சம்பவநாதர். [2][3][4] இவரது நினைவிடம் சிராவஸ்தி நகரத்தில் உள்ளது.

சம்பவநாதர்

மேற்கோள்கள்

தொகு
  1. Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
  2. Jain 2015, ப. 183.
  3. "SRAVASTI".
  4. "SAMBHAVNATH BHAGAVAN - 3". Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பவநாதர்&oldid=3770604" இலிருந்து மீள்விக்கப்பட்டது