சம்பூர்ண ஹரிச்சந்திரா
இராசா சந்திரசேகர் இயக்கத்தில் 1932 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
சம்பூர்ண அரிச்சந்திரா 1932-ஆம் ஆண்டு சனவரி 1இல்[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[2]
சம்பூர்ண அரிச்சந்திரா | |
---|---|
இயக்கம் | இராசா சந்திரசேகர் |
தயாரிப்பு | சாகர் பிலிம் கம்பனி |
நடிப்பு | வி. எஸ். சுந்தரேச ஐயர் டி. ஆர். முத்துலட்சுமி |
வெளியீடு | 1932 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சான்றாதாரங்கள் தொகு
- ↑ சம்பூர்ண அரிச்சந்திரா
- ↑ "1932இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) இம் மூலத்தில் இருந்து 2018-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181207103222/http://www.lakshmansruthi.com/cineprofiles/1932-cinedetails3.asp. பார்த்த நாள்: 2016-10-14.