சம்விருதா சுனில்

சம்விருதா சுனில் (Samvrutha Sunil) மலையாள நடிகை ஆவார். 2004ஆம் ஆண்டு லால் ஜோஸ் இயக்கிய ரசிகன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பின் முப்ப்துக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களிலும் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். உயிர் என்ற தமிழ் படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடித்தார். பின் அகில் ஜெயராஜ் என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து நடிப்பதை விட்டுவிட்டார் .

சம்விருதா சுனில்
Samvrita.jpg
பிறப்புசம்விருதா சுனில்
31 அக்டோபர் 1986 (1986-10-31) (அகவை 34)[1]
கன்னூர், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004–2012
வாழ்க்கைத்
துணை
அகில் ஜெயராஜ் ( 2012 முதல்)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்விருதா_சுனில்&oldid=2717324" இருந்து மீள்விக்கப்பட்டது