சரசவியா விருதுகள்

சரசவியா விருதுகள் சின்கள மொழி திரையில் செயல்படுவோர்க்கு வழங்கப்படும் விருதுகளாகும். இது சரசவியா வார இதழ், லேக் ஹவுஸ் எனப்படும் சிலோன் பத்திரிக்கை நிறுவனம் ஆகியவை இணைந்து வருடாவருடம் வழங்குகின்றன. இந்த விருதுகள் முதன்முதலில் 1964 ஆம் ஆண்டில் வழங்கப்பட தொடங்கியது.[1][2][3]

தற்போதைய விருதுகள் தொகு

2004 ஆம் ஆண்டில், மொத்தம் 12 முக்கிய விருதுகளுடன் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படும். இருப்பினும், இது ஆண்டுதோறும் மாறுபடுகிறது. இங்கு வழங்கப்பயும் விருதுகளின் பட்டியல் கீழ்வருமாறு:

முக்கிய விருதுகள் தொகு

  • சிறந்த படம்
  • சிறந்த இயக்குனர்
  • சிறந்த நடிகர்
  • சிறந்த நடிகை
  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த துணை நடிகை
  • சிறந்த வளரும் நடிகர்
  • சிறந்த வளரும் நடிகை
  • சிறந்த இசை
  • சிறந்த ஆண் பாடகர்
  • சிறந்த பெண் பாடகர்
  • சிறந்த பாடலாசிரியர்

மக்களின் வாக்கு அடிப்படையிலான விருதுகள் தொகு

  • சிறந்த பிரபல நடிகர்
  • சிறந்த பிரபல நடிகை
  • சிறந்த பிரபலமான திரைப்படம்

தொழில்நுட்ப விருதுகள் தொகு

  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
  • சிறந்த ஒளிப்பதிவு
  • சிறந்த எடிட்டிங்
  • சிறந்த திரைக்கதை
  • சிறந்த ஒலி
  • சிறந்த ஒப்பனை

வாழ்நாள் விருதுகள் தொகு

  • ராணா திசாரா விருதுகள்

சிறப்பு விருதுகள் தொகு

  • ரணபால போதிநாகொட நினைவு இலக்கிய விருதுகள்
  • சிறப்பு ஜூரி விருதுகள்
  • பிற சிறப்பு விருதுகள்
  • லெஸ்டர் ஜேம்ஸ் பீயரிஸ் விருதுகள்

திறமை விருதுகள் தொகு

  • மெரிட் விருதுகள்

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசவியா_விருதுகள்&oldid=3553090" இருந்து மீள்விக்கப்பட்டது