சரண் போரோ

இந்திய அரசியல்வாதி

சரண் போரோ (Charan Boro) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போடோலாந்து மமக்கள் முன்னணி கட்சியின் ஓர் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டசபைக்கு 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மஜ்பட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அவர் ஜூலை 1, 1979 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதியன்று உதல்குரி மாவட்டத்தில் உள்ள ரங்ககரக் பகுதியில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் நபின் போரோ மற்றும் தாயின் பெயர் அம்புலி போரோ என்பதாகும்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்_போரோ&oldid=3483296" இலிருந்து மீள்விக்கப்பட்டது