சரளா தேவி சாதுராணி

சரளா தேவி சாதுராணி (Sarala Devi Chaudhurani (வங்கமொழி:সরলা দেবী চৌধুরানী) (9 செப்டம்பர் 1872 – 1மாகத்து 1945) இந்தியாவில் பாரத் மகளிர் மகாமண்டலம் எனும் முதல் மகளிர் அமைப்பை அலகாபாத்தில் 1910 இல் நிறுவிய பெண்மணியாவார். ஐதன் முதன்மையான இலக்கு பெண்கல்வியை வளர்த்தெடுப்பதாகும்மிது இலாக்குர், அலகாபாத், தில்லி, கராச்சி, அமிர்தசர்,ஐதராபாத், கான்பூர், பாங்கூரா, அசாரிபாகு, மிட்னாபூர், கொல்கத்தா ஆகிய இடங்களில்தைந்தியா முழுவதும் உள்ள பெண்களின் நலங்களை மேம்படுத்த பல அலுவலகங்களைத் திறந்தது.

சரளா தேவி சாதுராணி
সরলা দেবী চৌধুরানী
சரளா தேவி சாதுராணி
பிறப்பு(1872-09-09)9 செப்டம்பர் 1872
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு18 ஆகத்து 1945(1945-08-18) (அகவை 72)
தேசியம்இந்தியர்]
இனம்வங்காளி
பணிகல்வியாளர்

வாழ்க்கை தொகு

சொந்த வாழ்க்கை தொகு

இவர் 1905 இல் இதழியலாறான பண்டித இராம்பூஜ் தத் சவுதரியை (1866–1923) மணந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளா_தேவி_சாதுராணி&oldid=3773407" இலிருந்து மீள்விக்கப்பட்டது