சரஸ்வதி கந்தசாமி

சரஸ்வதி கந்தசாமி (Saraswathy Kandasami), மலேசியா நாட்டு இந்திய வம்சாவழி அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 20 சூலை 2022 முதல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில் உள்ள மக்கள் நீதிக் கட்சியின் துணைத்தலைவராக உள்ளார். இவர் 10 டிசம்பர் 2022 முதல் மலேசியா நாடாளுமன்றத்தின் செனட்டராகவும், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான அமைச்சரவையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சராக உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Saraswathy A/P Kandasami, HON. Senator Puan". Senate. Parliament of Malaysia. 2023. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023.
  2. "List Of Deputy Ministers In Anwar's Cabinet And Their Party" (in English). Business Today (Malaysia). 10 December 2022. https://www.businesstoday.com.my/2022/12/10/list-of-deputy-ministers-in-anwars-cabinet-and-their-party/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_கந்தசாமி&oldid=4096548" இலிருந்து மீள்விக்கப்பட்டது