சரிகா கோலி
சரிகா மிலிந்த் கோலி (Sarika Milind Koli பிறப்பு: திசம்பர் 5, 1994 மும்பை, மகாராட்டிரம்) இந்தியா ஏ துடுப்பாட்ட அணி மற்றும் இந்திய கிரீன் வுமன் அணியின் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] [2] [3] UWCL மகளிர் இ20 போட்டியில் 67 பந்துகளில் 160 ஓட்டங்கள் எடுத்துள்ளார். [4] இவர் இந்திய ரயில்வே பெண்கள் அணியின் தலைவராக உள்ளார். [5] 2021 முதுநிலை மகளிர் ஒரு நாள் போட்டியில் போட்டியில் சிக்கிம் மகளிர் துடுப்பாட்ட அணிக்கு தலைமை தாங்கினார் [6]
சான்றுகள்
தொகு- ↑ "Profile-Sarika Koli". பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "Sarika Koli Profile - ICC Ranking, Age, Career Info & Stats". பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "Sarika Koli". பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "Talented Sarika Koli stuns the Cricketing World with a magnetizing 160* off mere 67 balls in UWCL Women's T20 Tournament '18". பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "CITY STAR". பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "Sarika Koli main of the match". https://femalecricket.com/womens-senior-one-day-trophy-2020-21/16491-day-3-sarika-koli-and-rubia-syed-score-century-for-sikkim-and-jk-respectively.html.