சருட்டா அணை
சப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அனை
சருட்டா அணை (Saruta Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 8.5மீட்டர் உயரமும் 114.3 மீட்டர் நீளமும் கொண்டதாக சருட்டா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 88.6 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 76 எக்டேர்களாகும். 11740 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
சருட்டா அணை Saruta Dam | |
---|---|
அமைவிடம் | நீகாட்டா, சப்பான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Saruta Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.