சர்கியா வடக்கு ஆளுநரகம்

ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட் (Ash Sharqiyah North Governorate, அரபு மொழி: مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة‎, romanized: Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah, அல்லது வடகிழக்கு கவர்னரேட் ) என்பது ஓமானின் ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியத்தை ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம் மற்றும் ஆஷ் ஷர்கியா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] ஆளுநரின் நிர்வாக மையம் இப்ரா ஆகும்.

ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட்
مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة
Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah
Wadi Bani Khalid, heading north
Wadi Bani Khalid, heading north
நாடு ஓமான்
ஆளுநரகம்ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம்[1]
நேர வலயம்ஒசநே+4 (GST)

மாகாணங்கள்

தொகு

ஆஷ்- ஷர்கியா வடக்கு ஆளுநரகமானது ஆறு விலையாட் எனப்படும் மாகாணங்களைக் கொண்டுள்ளது: [3]

  • அல்-எயின் ( அரபு மொழி: ٱلْقَابِل‎ ), மக்கள் தொகை (2017): 23,824
  • அல்-முடாயி ( அரபு மொழி: المضيبي‎ ), மக்கள் தொகை (2017): 117,691
  • பிடியா ( அரபு மொழி: بدية‎ ), மக்கள் தொகை (2017): 40,812
  • டெமா வா தைன் ( அரபு மொழி: دماء والطائيين‎ ), மக்கள் தொகை (2017): 26,817
  • இப்ரா ( அரபு மொழி: إبراء‎ ), மக்கள் தொகை (2017): 57,561
  • வாடி பானி காலித், மக்கள் தொகை (2017): 12,518

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Babu Thomas (Web developer or designer). "Governorates of Sultanate Of Oman". Omanet.om. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-09.
  2. Seven governorates, officials named
  3. "Total Population". National Centre for Statistics & Information, Sultanate of Oman. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்கியா_வடக்கு_ஆளுநரகம்&oldid=3086643" இலிருந்து மீள்விக்கப்பட்டது