சர்கி ஜம்மு
சர்கி ஜம்மு (Sarghi Jammu) ஒரு பஞ்சாபி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். அப்னே அப்னே மர்சியா என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2021 ஆம் ஆண்டுக்கான தகான் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் இவரும் ஒருவராவர். [1] [2] [3]
சுயசரிதை
தொகுஇவர் பஞ்சாபி எழுத்தாளர் தல்பீர் சேத்தனின் மகள் ஆவார். இவர் பஞ்சாபி நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார், தற்போது ஸ்ரீ குரு அங்கத் தேவ் கல்லூரி, காதுர் சாஹிப், தர்ன்-தரன் பஞ்சாப்பில் உதவிப் பேராசிரியராக உள்ளார். [1]
படைப்புகள்
தொகு- சாம் த்ரிஷ்டி (2002)
- கில்ரே அராஃப் (2003)
- சேத்தன் கதா (2005)
- விடா கான் தோ பெஹ்லா (2009)
- பஞ்சாபி கஹானி விச் லோக்தாரா தா அன்சார்ன் தே ரபுந்தர் (2018)
- அப்னே அப்னே மர்சியா (2020)
விருதுகள்
தொகு- 2021 - " அப்னே அப்னே மர்சியா" [4] புத்தகத்திற்காக தஹான் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்.