சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம்

சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம் (Surgut-1 Power Station) என்பது எண்ணெய் எரிபொருளல் இயங்கக்கூடிய 3268 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய மின்னுற்பத்தி நிலையமாகும். உருசியாவின் சர்குட் நகரில் அமைந்துள்ள இம்மின்னுற்பத்தி நிலையம் 1972 பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.[1] [2]

சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம்
Surgut-1 Power Station
சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம் is located in உருசியா
சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம்
அமைவிடம்:சர்குட்-1 மின்னுற்பத்தி நிலையம்
Surgut-1 Power Station
நாடுஉருசியா
அமைவு61°16′46″N 73°29′20″E / 61.27944°N 73.48889°E / 61.27944; 73.48889
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதிபிப்ரவரி 1972
உரிமையாளர்ஓ.சி.கே.-2

2011 ஆம் ஆண்டு சூன் மாதம் இங்கு நிகழ்ந்தாயு வெடி விபத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.[3]

மேர்கோள்கள்

தொகு
  1. "Power stations in Russia". Archived from the original on 2023-02-20. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
  2. "Surgut-2 Power Station". Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
  3. Ustinova, Tatiana (2011-06-28). "Russian power station fire injures 12". Reuters இம் மூலத்தில் இருந்து 2012-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121018081924/http://uk.reuters.com/article/2011/06/28/russia-fire-idAFLDE75R02720110628. பார்த்த நாள்: 2011-06-28. 

புற இணைப்புகள்

தொகு