சர்தார் எனும் பட்டப் பெயர் இளவரசர்கள், படைத்தலைவர்கள், பெருநிலக் கிழார்கள், அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் கலைகளில் புலமைப் பெற்றவர்களைக் பெருமைப் படுத்துவதற்கு இந்தியத் துணைக்கண்டத்தில் தில்லி சுல்தான்களின் காலத்திலிருந்து, பிரித்தானிய இந்திய அரசின் காலம் வரை வழங்கப்பட்டதாகும்.

ஒரு சீக்கிய சர்தார்

பாரசீகச் சொல்லான சர்தார் என்பதற்கான அரபு மொழிச் சொல் அமீர் ஆகும்.[1] சர்தார் என்ற பட்டப் பெயர், துருக்கி முதல் இந்தியத் துணைக்கண்டம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தார்&oldid=3553057" இருந்து மீள்விக்கப்பட்டது