சர்தார் படேல் (நூல்)
சர்தார் படேல் எனும் நூல் இரா இராசேந்திரன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்க்கப்பட்ட சர்தார் படேலின் வாழ்க்கையை ஆசிரியர் விவரித்துள்ளார்,
சர்தார் படேல் | |
---|---|
நூல் பெயர்: | சர்தார் படேல் |
ஆசிரியர்(கள்): | இரா இராசேந்திரன் |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | இந்தியா தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | திருமகள் நிலையம் |
பதிப்பு: | ஏப்ரல் 1986 |
பொருளடக்கம்
தொகு- இளமைப் பருவம்
- வழக்கறிஞர் தொழில்
- காந்தியைச் சந்தித்தல்
- பொதுநலத் தொண்டு
- படேலின் முதல் போர்
- காங்கிரஸ் கட்சியும் படேலும்
- சர்தார் பட்டம்
- உப்பு சத்தியாகிரகம்
- காங்கிரஸ் மந்திரி சபை
- இறுதிப் போர்
- சர்தார் படேலின் உறுதி
- நாட்டு விடுதலை
- இரும்பு மனிதர் படேல்
- படேலின் பண்புகள்
- படேலின் மறைவு