சர்வதேச தமிழ் வானொலி

சர்வதேச தமிழ் வானொலி என்பது மொன்றியால் - ஒட்டாவா பகுதியில் ஒலிபரப்பப்படும் ஒரு தமிழ் வானொலி ஆகும். இது 89.3 பண்பலையில் மொன்றியாலில் ஒலிபரப்படுகிறது. Hotbird II செயற்கைக்கோள் மூலம் ஐரோப்பாவில் ஒலிபரப்படுகிறது. இது 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. இது அக்னி தொடர்பாடல்கள் நிறுவனத்தின் சேவை ஆகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வதேச_தமிழ்_வானொலி&oldid=2243993" இலிருந்து மீள்விக்கப்பட்டது