சலாத்திகா

சலாத்திகா (Salatiga) என்பது மத்திய சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது செமாராங் மற்றும் சுரகார்த்தாவிற்கு இடையில் அமைந்துள்ளது. மேர்பாபு மற்றும் டேலோமொயோ மலைகளின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது.

சலாத்திகா
ꦑꦸꦛꦯꦭꦠꦶꦒ
நகரம்
சலாதிகாவிளிருந்து மேர்பாபு மலை
சலாதிகாவிளிருந்து மேர்பாபு மலை
அலுவல் சின்னம் சலாத்திகா
சின்னம்
குறிக்கோளுரை: Çrir Astu Swasti Prajabhyah (Be happy, all the People)
இந்தோனேசியாவில் அமைவிடம்
இந்தோனேசியாவில் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மத்திய சாவகம்
நிறுவியது24 சூலை 750
Incorporated1 சூலை 1917
அரசு
 • நகர முதல்வர்யுலியாண்டொ
பரப்பளவு
 • மொத்தம்17.87
ஏற்றம்700
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்1,86,087
 • அடர்த்தி10
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 298
வாகனப் பதிவுH
இணையதளம்www.pemkot-salatiga.go.id
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாத்திகா&oldid=2978370" இருந்து மீள்விக்கப்பட்டது