சலாலத்தீன் மிங்புர்னு

1220 முதல் 1231 வரை குவாரசமியப் பேரரசின் ஷா

சலாலத்தீன் மிங்புர்னு என்பவர் குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் அனுஷ்டெஜின் அரசமரபைச் சேர்ந்தவர் ஆவார். இந்த அரசமரபு ஒகுஸ் துருக்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவர் இரண்டாம் அலாவுதீன் முகம்மது மற்றும் அவரது துணைவி ஐசிசெக்கின் மூத்த மகன் ஆவார்.

மிங்புர்னு
ஆட்சிக்காலம்1220 – 1231
முன்னையவர்இரண்டாம் அலாவுதீன் முகம்மது
பின்னையவர்இல்லை
பிறப்பு1199[1]
இறப்பு1231
துணைவர்மெலிகா கதுன்
தெர்கென் கதுன்
புலானா கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
மன்கடுய்-ஷா
கய்மகர்-ஷா
பெயர்கள்
லகப்: சலாலத்தீன் (சுருக்கமாக)
குன்யா:அபுல்-முஜாஃபர்
கொடுக்கப்பட்ட பெயர்: மங்குபெர்டி
மரபுஅனுஷ்டெஜின் குடும்பம்
தந்தைஇரண்டாம் அலாவுதீன் முகம்மது
தாய்ஐசிசெக்
மதம்இசுலாம்
செங்கிஸ் கான் மற்றும் மங்கோலிய இராணுவத்திடம் இருந்து தப்பித்து ஓடும் குவாரசமிய ஷா சலாலத்தீன் வேகமாக ஓடும் சிந்து ஆற்றைக் கடத்தல்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1220ல் இவரது தந்தை இரண்டாம் அலாவுதீன் முகம்மது செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்ட போது சலாலத்தீன் மிங்புர்னு ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவர் தனது தந்தை சூட்டியிருந்த பட்டமான ஷாவைத் தவிர்த்தார். தன்னை சுல்தான் என்று அழைத்துக் கொண்டார்.

உசாத்துணை

தொகு
  1. ru:Джелал ад-Дин Манкбурны
  2. Kononov, A.N. (1958). Genealogy of Turkmens. Abu'l-ghazi Khan of Khiva. Academy of Sciences of USSR. p. 193.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாலத்தீன்_மிங்புர்னு&oldid=3502599" இலிருந்து மீள்விக்கப்பட்டது