சாகாஜி (கோலாப்பூர்)

(சாகாஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாகாஜி (Shahaji) (22 சனவரி 1802 - 29 நவம்பர் 1838) மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் அரசப் பிரதியாக 2 சூலை 1821 முதல் 3 சனவரி 1822 முடிய இருந்தவர். பின்னர் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக 3 சனவரி 1822 முதல் 29 நவம்பர் 1838 முடிய ஆண்டவர். இவருக்குப் பின்னர் கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக ஐந்தாம் சிவாஜி அரியணை ஏறினார்.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகாஜி_(கோலாப்பூர்)&oldid=3036255" இலிருந்து மீள்விக்கப்பட்டது