சாகிப்கஞ்சு மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
சாகிப்கஞ்சு மாவட்டம் साहिबगंज जिला | |
---|---|
சாகிப்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சாந்தல் பர்கானா கோட்டம் |
தலைமையகம் | சாகிப்கஞ்சு |
பரப்பு | 1,599 km2 (617 sq mi) |
மக்கட்தொகை | (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 719/km2 (1,860/sq mi) |
படிப்பறிவு | 53.73%[1] |
பாலின விகிதம் | 948 |
மக்களவைத்தொகுதிகள் | ராஜ்மஹல் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சாகிப்கஞ்சு மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சாகிப்கஞ்சு என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு ராஜ்மஹல், போரியோ, பரியாஹாட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
இந்த மாவட்டம் ராஜ்மஹல் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "District-specific Literates and Literacy Rates, 2011". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2011-12-11.
- ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.