சாகிப் ராமாராவ் கந்தாரே
சாகிப் ராமாராவ் கந்தாரே (பிறப்பு – ஜூலை 5, 1962) ஒரு இந்தியவியலாளர்,[1] நாட்டுப்புறவியலாளர்,[2] விமர்சகர்[3] ஆவார். மராத்திய கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட கவிஞர் ஆவார்.[4]
சாகிப் ராமாராவ் கந்தாரே | |
---|---|
பிறப்பு | 5 ஜூலை 1962 கவுல் பார் |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பல்துறைகளுக்கிடையிலான ஆய்வுக்கோட்பாடு |
கந்தாரே மராத்திய நாடகங்களில் நனவோடை உத்திகளை மேற்கொண்டவர் ஆவார்.[5] மராத்யஞ்ச சமாஜிக் ஸம்ஸ்க்ருதிக் இதஸ் என்னும் தனது சமூக பண்பாட்டு வரலாற்று நூலின் மூலம், வரலாற்று ஆய்வின் புதிய கிளையை தொடங்கி வைத்தார்.[6]
பணிகள்
தொகுகந்தாரே இந்தியாவில் 1993இல், பல்துறைகளுக்கிடையிலான ஆய்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[7] மேலும், நாட்டுப்புறவியல் திறனாய்வு எனும் துறையையும் கலை இலக்கியத்திற்கு உருவாக்கி அளித்துள்ளார்.[8]
விருதுகள்
தொகுகந்தாரே மகாராஷ்டிர அரசின் சிறந்த இலக்கிய விருதினை 2002இல் தனது ஆட்டா உஜ்டால் எனும் நூலிற்காகவும்,[9] 2003இல் லோக்சாகித்ய சப்தா அனி பிரயோக் எனும் படைப்பிற்காகவும் பெற்றார்.[10] 2008இல் மராத்யஞ்ச சமாஜிக் ஸம்ஸ்க்ருதிக் இதிஹாஸ் எனும் நூலிற்காகவும் 2009இல் புத்த சாதகம் எனும் நூலிற்காகவும் மகாராஷ்டிர அரசின் சிறந்த இலக்கிய விருதினைப் பெற்றார்.[11] and in 2009 for the book Buddha Jatak.[12] 2004ம் ஆண்டில் கந்தாரே, மகாராஷ்டிர அரசாங்கத்தால் தனது கற்பித்தல் திறனுக்காக கௌரவிக்கப்பட்டார்.[13]
பதிப்பித்த நூல்கள்
தொகுகவிதை நூல்
தொகு- ராத்திரிச்ய கவிதா (1991)
நாடகங்கள்
தொகு- மூளை புற்றுநோய் (1990)
- ஆதா உஜாடெல் (2002)
திறனாய்வு
தொகு- ஸ்வாட்-அஸ்வத் (1988)
- லேக் ஆலேக் (1991)
- அட்லே ஆவாஜ் (ISBN 81-89730-17-7) (2009)
சுயசரிதை
தொகு- முக்தாய் (1992)
மொழியியல்
தொகு- வியாவஹாரிக் மராத்தி (ISBN 81-87043-81-4) (2002)
- வியாவஹாரிக் மராத்தி-II (ISBN 81-89730-11-8) (2003)
நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி
தொகு- ஏகா லோக்கதேச்சா அப்யாஸ் (ISBN 81-89730-12-6) (2003)
- ஆராத்யஞ்சி லோக்கானி (ISBN 81-89730-13-4) (2003)
- சும்ப்ரான்: சங்கலன் அனி ஷோத் (ISBN 81-89730-14-2) (2003)
- லோக்சாகித்ய சங்கலன் அனி ஷோத் (2004)
- லோக்சாஹித்ய சப்தா அனி பிரயோக் (ISBN 81-7774-062-8) (2003)
- ஒலகா பாரா (2006)
- லோக்நாத்ய பரம்பரா (ISBN 81-89730-16-9) (2009)
- பாரதிய க்ருஷிச்சி லோக்ஸன்ஸ்க்ருதி (ISBN 978-81-905009-8-2) (2009)
- லோக்சாஹித்யாபயாஸ் (ISBN 978-81-89730-25-3) (2014)
இடைநிலை ஆராய்ச்சி
தொகு- மராத்தியஞ்சா சமாஜிக் சமஸ்கிருதிக் இதிஹாஸ் (2008)
- புத்த ஜாதக் தொகுதி. 1 (ISBN 978-81-905009-6-8) (2009)
- பாரதிய க்ருஷிஸஸ்கிருதி (ISBN 978-81-905009-9-9) (2013)
- ஷெட்டி, ஷெடகாரி மற்றும் ஷரத் பவார் (ISBN 978-81-89730-27-7) (2014)
இலக்கிய ஆராய்ச்சி
தொகு- சிவாஜி மகாராஜான்சா போவாடா (ISBN 978-81-905009-2-0) (2008)
- நிஜம்கலின் மராத்வாடி சாஹித்யா (ISBN 81-89730-18-5) (2010)
தொகுக்கப்பட்ட தொகுதிகள்
- கேசவாயன் (1993)
- பிரச்சின் மராத்தி கவிதா (2002)
- சுவர்ணமஹோத்சவி மகாராஷ்டிரா (ISBN 81-89730-10-X) (2010)
மேற்கோள்கள்
தொகு- ↑ Dange, Ramdas, extracted by Navnath Gore in preface of his book Dr. Saheb Khandare: Sahitya Samiksha ani Sanshodhan, Page fifteen.
- ↑ Morje, Gangadhar, ‘Loksahitya Abhysachi Navi Disha’, Lokvidhy Patrika, Ja-Fe-Ma 2004
- ↑ Nalage, Chandrakumar, ‘Lekh Aalekh: Bahuvid Kalakrutinchi Samiksha’, Purogami Vyaspeeth, December 2001
- ↑ Pai, Shirish, Ek Navi Prem Kavita, Bahinai Deevali Aank, Pune 1993
- ↑ Pawade, Dr Sathish, Dr Saheb Khandare: Uttaradhunic Natyapravratticha Janak, Lokvidhy Patrika, Ju-Au-Sa 2012
- ↑ Aaher, Ashok, Interdisciplinary Research of Primitive Indian History, p.261
- ↑ Nimbhore, Gajanan. ‘Interdisciplinary Research, Theory and Methodologies of Dr Saheb Khandare’, 2016 (a doctoral thesis)
- ↑ Papers of ‘A Workshop on Interdisciplinary Research’ by Saheb Khandare, Organized by Institute of Social Sciences and Folklore Research, Parbhani, 1993
- ↑ Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2002
- ↑ Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2003
- ↑ Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2008
- ↑ Best Literature Award Prospectus, Published by Maharashtra Government 2009
- ↑ Information of S. R. T. M. University, 2004