சாக்ரோபேகசு
சாக்ரோபேகசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | எரிபிடே
|
துணைக்குடும்பம்: | கேல்பின்னே
|
பேரினம்: | சாக்ரோபேகசு சுகாசா, 1923
|
இனம்: | சா. மோச்சிசா
|
இருசொற் பெயரீடு | |
சாக்ரோபேகசு மோச்சிசா (சுகாசா, 1923) | |
வேறு பெயர்கள் | |
|
சாக்ரோபேகசு'' (Saccharophagos) அந்துப்பூச்சி பேரினமானது எரிபிடே குடும்பத்தில் உள்ள ஒற்றை வகை உயிரலகு பேரினமாகும். இதில் உள்ள ஒரே ஒரு சிற்றினமான, சாக்ரோபேகசு மோச்சிசா மெக்சிக்கோவில் காணப்படுகிறது. இப்பேரினத்தினையும் சிற்றினத்தினையும் வில்லியம் சுகாசா 1923-இல் கண்டறிந்து விளக்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Beccaloni, G.; Scoble, M.; Kitching, I.; Simonsen, T.; Robinson, G.; Pitkin, B.; Hine, A.; Lyal, C., eds. (2003). "Saccharophagos". The Global Lepidoptera Names Index. Natural History Museum. Retrieved June 28, 2020.
- ↑ Pitkin, Brian & Jenkins, Paul (November 5, 2004). "Saccharophagos Schaus, 1923". Butterflies and Moths of the World. Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் June 28, 2020.
- ↑ Savela, Markku, ed. (August 24, 2019). "Saccharophagos Schaus, 1923". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் June 28, 2020.