சாக்லெட் (இதழ்)

சாக்லெட் 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் உ. இராமசாமி ஆவார். இது குழந்தைகளின் உயரிய பத்திரிகை என்று கூறி, சுவையான படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்லெட்_(இதழ்)&oldid=1521673" இலிருந்து மீள்விக்கப்பட்டது