சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம்
சாங்கி விமானநிலையம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் சாங்கி விமானநிலைய விரிவாக்கம் நடக்கும் பொழுது கட்டப்பட்டது.இது விமான நிலையத்தில், அடியே சுரங்கத்தில் இருப்பதால், நாட்டில் உள்ள அனைவரும் சாங்கி விமானநிலையம் சென்றடைய மிகவும் வசதியாக இருக்கும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Changi Airport MRT Station (CG2)". OneMap. Singapore Land Authority. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
- ↑ "Land Transport DataMall". DataMall. Land Transport Authority. Archived from the original on 21 August 2020. பார்க்கப்பட்ட நாள் 20 August 2020.
- ↑ "MRT may Go to Changi Airport". The Straits Times (Singapore Press Holdings): p. 6. 31 March 1976. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19760331-1.2.23.