சாட்சிமொழி (நூல்)

சாட்சிமொழி ஜெயமோகன் எழுதிய அரசியல்கட்டுரைகளின் தொகுப்பு. 2008ல் உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. சுதந்திர எழுத்தாளராக ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் இதில் உள்ளன. எனது இந்தியா போன்ற புகழ்பெற்ற கட்ட்ரைகள் விவாதத்துக்குள்ளானவை.

உள்ளடக்கம்

தொகு

சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது. ‘எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களை படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது’ என்கிறார் ஜெயமோகன்


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்சிமொழி_(நூல்)&oldid=2078101" இலிருந்து மீள்விக்கப்பட்டது