சாட்ஸ்வொர்த், டர்பன்

லூவா பிழை: bad argument #1 to 'gsub' (string is not UTF-8). சாட்ஸ்வொர்த் (Chatsworth) என்பது தென்னாப்பிரிக்காவின் குவாசூலூ நடல் மாகாணத்தில் உள்ள நகரம். இங்கு அதிகளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது டர்பன் நகரின் புறப்பகுதியில் உள்ளது.

சூழல்தொகு

இந்தியர்கள் தங்கள் மதங்களைப் பின்பற்ற மத வழிபாட்டுத் தலங்களை கட்டிவைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு பேசும் மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, தங்கள் வீடுகளில் தமிழும், பேசுகின்றனர்.

கல்விதொகு

கல்வியில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Main Place Chatsworth". Census 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்ஸ்வொர்த்,_டர்பன்&oldid=2042852" இருந்து மீள்விக்கப்பட்டது